மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

samayam tamil 1 1
samayam tamil 1 1

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.