வனிந்து ஹசரங்க – துஷ்மந்த சாமீரவுக்கு ஐபிஎல்போட்டிகளில் விளையாட அனுமதி!

ர

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சாமீர ஆகியோருக்கு இன்டியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்விருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித ஆட்சேபனையும் இல்லையென ஸ்ரீலங்கா கிரிக்கெட் சான்றளித்துள்ளது.