பலமான நிலையில் இங்கிலாந்து

download 39
download 39

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் தற்போது இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதன்படி. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி,சகல விக்கெட்களையும்இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காஅணிசார்பாக குயிண்டன் டி கொக் 95 ஓட்ட
ங்களை பெற்றுக்கொடுத்தார்

இதனை அடுத்து தனது முதல் இனின்ஸ்க்காகதுடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் வரை 60 ஓட்டங்களை இரண்டு இலக்குகளை இழந்து பெற்றுள்ளது.