தடுமாறும் நியூஸிலாந்து

download 40
download 40

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ்க்காக 467 ஓட்டங் களை பெற்றுக்கொண்டது

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய வரும் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த வகையில் அவுஸ்ரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் 319 ஓட்டங்களை குறைவாக பெற்றுள்ளது