வலுவான நிலையில் அவுஸ்ரேலியா

download 25
download 25

நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்சமயம் நடைபெற்று வருகின்றது

நியூஸிலாந்து அணி,தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் , 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த (வியாழக்கிழமை ) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது நியூஸிலாந்து அணி.

இதன்படி, முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 467 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 148 ஓட்டங்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளை இழந்தது

319 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணிஐந்து விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று ஆட் டத்தினைஇடைநிறுத்தியுள்ளது