லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஃப் டு ப்ளசிஸ் மற்றும் வஹாப் ரியாஸ்!

1635238728 2243600 hirunews
1635238728 2243600 hirunews

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்க அணியின் பஃப் டு ப்ளசிஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் ஆகியோர் விளையாட உள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஏனைய வௌிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன