அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

Australian team
Australian team

உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.