மஹேல ஜெயவர்தனவுக்கு ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் ஃபேம் கௌரவம்

maleha jayawrdena ronaldo 380x214 1
maleha jayawrdena ronaldo 380x214 1

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென்னாப்பிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் ஃபேம்க்கு தெரிவாகியுள்ளனர்.