அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

202103080112172662 Tamil News Tamil News Newzealand won t 20 series against Australia SECVPF
202103080112172662 Tamil News Tamil News Newzealand won t 20 series against Australia SECVPF

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(14) இடம்பெறவுள்ளது.

டுபாயில் இடம்பெறும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.