மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

IMG 4697 2
IMG 4697 2

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 22 பேர் உள்ளடங்குகின்றனர்.