முதலாம் நாள் ஆட்ட நிறைவில் இந்திய அணிக்கு 258 ஓட்டங்கள்!

images 10 150x150 1
images 10 150x150 1

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவு வரை 4 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் 75 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.