சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

1642322674 Sri Lanka vs Zimbabwe 2
1642322674 Sri Lanka vs Zimbabwe 2

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.