அவுஸ்திரேலியா எதிர் இலங்கை: இறுதி ரி20 இன்று

WhatsApp Image 2022 02 09 at 12.39.21
WhatsApp Image 2022 02 09 at 12.39.21

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போனில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.40அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.