கிரிக்கெட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவின் தந்தை காலமானார்

Niroshan Dickwella
Niroshan Dickwella

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவின் தந்தை காலமானார்.

சுமார் ஒருவார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளைய தினம் கண்டியில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.