ஐ.பி.எல் தொடர் நடாத்தப்படும் திகதி அறிவிப்பு

202006081007090083 Tamil News UAE cricket board confirms offer to host IPL SECVPF 1

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.