இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் நியமனம்

Jayantha Dharmadasa 700x380 1
Jayantha Dharmadasa 700x380 1

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய பிரதி தலைவராக ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவராக செயற்பட்ட கே. மதிவாணன் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அவசரமாக கூடிய இலங்கை கிரிக்கெட் சபை குழு, புதிய பிரதி தலைவராக ஜயந்த தர்மதாசவை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.