இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

min news 13 06 2020 47pak
min news 13 06 2020 47pak

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் இரண்டு தடவைகள் போட்டி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.