ரஷ்யாவில் 29,039 பேருக்கு கொரோனா!

5ce86d5e53c6ba894fde6cc413544ed207c80950c56537fa2087cf47ca4fda44
5ce86d5e53c6ba894fde6cc413544ed207c80950c56537fa2087cf47ca4fda44

ரஷ்யாவில் கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்து இருந்து இதுவரை நாடளாவிய ரீதியில் மொத்தம் 24 இலட்சத்து 60 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அத்தோடு மேலும் 457 இறப்புகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு இறப்பு எண்ணிக்கையை 43 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.