ஆங் சான் சூகியை இராணுவ முகாமில் தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக காவல்துறையினர் முறைப்பாடு!

AungSanSuuKyiUSVisitSept18
AungSanSuuKyiUSVisitSept18

மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை இராணுவ முகாமில் தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக அந்நாட்டு காவல்துறையினர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.