இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

big 165616 Coronavirus 1 1
big 165616 Coronavirus 1 1

இந்தியாவில் நேற்றைய நாளிலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

345,147 பேருக்கு நேற்று (23) தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  இந்தியாவில் நேற்று (23) 2,621 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, தமிழகத்தில் நேற்று 13,776 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதுடன், 78 மரணங்களும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.