சீனர்கள் அதிர்ச்சியடைந்ததற்கான காரணம் இதுவா!

10130584
10130584

ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோன்றிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சீனாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இரண்டு சூரியன்கள் தோன்றிய நிலையில் அடுத்ததாக மூன்றாவது சூரியனும் தோன்றியுள்ளது. இதனைப் பார்த்த சீனர்கள் வியப்பில் காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.