நிலக்கரி சுரங்க வெடி விபத்து- 14 பேர் பலி

china1
china1

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தினால் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளினுள் சிக்கியுள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.