இலங்கைக்கான பயண எச்சரிகை விடுத்துள்ள அமெரிக்கா!

57675
57675

தற்போது இலங்கையில் காணப்படும் கொவிட் 19 பரவல் காரணமாக அமெரிக்கர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.