இந்தோனேசியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2021 07 02T133425Z 1447197879 RC2DCO9JDU7N RTRMADP 3 HEALTH CORONAVIRUS RUSSIA
2021 07 02T133425Z 1447197879 RC2DCO9JDU7N RTRMADP 3 HEALTH CORONAVIRUS RUSSIA

இந்தோனேசியாவில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்தை அண்மித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 35,094 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதன்படி தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,491,006 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தோனேசியா 16 ஆவது இடத்தில் உள்ளது.

கொவிட்-19 காரணமாக இந்தோனேசியாவில் ஒரே நாளில் 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரை அங்கு உயிரிழந்துள்ளவர்களின் மொhத்த எண்ணிக்கை 65,457 ஆக உயர்ந்துள்ளது.