ஆப்கானிஸ்தானின் கஜ்னி நகரை தலிபான்கள் கைப்பற்றினர்

file 20201207 23 1rkoaiq
file 20201207 23 1rkoaiq

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 10 மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மூலோபாய முக்கியத்துவம் பெற்ற நகரமான கஜ்னியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரை கைப்பற்றியுள்ளமையானது? காபூல் நகரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.