2021 மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு

1633342725157978
1633342725157978

2021 ஆண்டுக்கான உளவியல் அல்லது மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் அர்டம் போசியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சூடு மற்றும் தொடுகைக்கான ஏற்பியை கண்டுபிடித்தமைக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.