இந்தியாவில் மேலும் 14 348 பேருக்கு கொரோனா

vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus
vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus

இந்தியாவில் புதிதாக மேலும் 14 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுளள்து.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொறறுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 805 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 3 கோடியே 36 இலட்சத்து 27 ஆயிரத்து 632 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.