மெக்சிகோவில் கொவிட் தொற்றளார்களின் எண்ணிக்கை 44 இலட்சத்தை கடந்தது

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

மெக்சிகோவில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மெக்சிக்கோவில் 49,343 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, அங்கு கொவிட்-19 தொற்றுறுதியானர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 34 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம், மெக்சிக்கோவில் கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணிரேத்தில் 320 பேர் மரணித்தனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

உலகளாவிய ரீதியாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியை கடந்துள்ளது.