ரஷ்யா – யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் – வெளிவிவகார செயலாளர்

jayanath
jayanath

ரஷ்யா – யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்