உக்ரைன் விமான விபத்து – 180 பேர் பலி

ukrain 1
ukrain 1

180 பயணிகள் பயணிகளுடன் சென்ற உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதில் 180 பேர் பலியாகினர்.

தெஹ்ரானின் இமாம் கோமெய்னி விமான நிலையம் அருகே போயிங் 737-800 ஜெட் விமானம் இன்று (8) விபத்துக்குள்ளானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதா அல்லது தாக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.