அமெரிக்காவை உளவு பார்க்கும் ரஷ்ய விண்கலம்

download 3
download 3

ரஷ்ய விண்கலம் ஒன்று இரகசியமான முறையில் அமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின்தொடர்வதாக செயற்கைக்கோள்கள் மற்றும் வானியல் இயக்கவியல் பட்டதாரி மைக்கேல் தொம்சன் தெரிவித்துள்ளார்.

காஸ்மோஸ் 2542 என்ற ரஷ்ய வின்கலம் ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் தனது சுற்று பாதையை மாற்றி அமெரிக்க உளவு செயற்கைக்கோளான யு.எஸ்.ஏ 245 வை பின் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்ஏ 245 விண்கலமானது இராணுவ மற்றும் உளவுத்துறையின் தேவைகளுக்காக புகைப்படங்களை சேகரிக்கும் செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.