சீனாவின் ஹுபே மாகாணத்தில் கொரோனா முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது

00 n
00 n

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வைத்திய சாலைகளில் பணியாற்றிய மருத்து குழுவினர் ஒவ்வொரு குழுவினராக அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.

ஷான்சி மாகாணத்திற்கு வந்த 136 மருத்துவ குழுவினருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

அத்துடன் தரையிறங்கிய விமானத்திற்கு நீர் வீசிறி water cannon salute as it landed வரவேற்பு செய்யப்பட்டது.