உலகில் 90 இலட்சத்தையும் தாண்டிய உச்சத்தில் கொரோனா!

corona world
corona world

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை கடந்துள்ளது.

COVID – 19 தொற்றினால் இதுவரை 470,703 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 48,38,000  அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சீனாவில் புதிதாக 25 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பீஜிங்கில் 9 புதிதாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சீனாவில் இதுவரை 84,572 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.