ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்!

download 7 4
download 7 4

ஆப்கானிஸ்தான் லோஹார் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஹஜ் பண்டிகையை முன்னிட்டு எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.