கமலா ஹரிஸ் அமெரிக்க துணை அதிபராக போட்டியிட தகுதியில்லாதவர்:ட்ரம்ப்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 38 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 38 1

கமலா ஹரிஸ் அமெரிக்க துணை அதிபராக போட்டியிட தகுதியில்லாதவரென டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என் மகள் இவாங்கா டிரம்ப் தான் இந்த பதவிக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூ ஹாம்ஸ்பியரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கமலா ஹரிஸ் ஜமேக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர்.

இவர் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கறுப்பின பெண். இவருக்கு மக்கள் ஆதரவு இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.