சீனாவில் பரவும் புதிய நோய்! அவசர நிலை பிரகடனம்

china declares emergency over black death plague after boy infected thum
china declares emergency over black death plague after boy infected thum

சீனாவில் மீணடும் ஒரு புதிய நோய் பரவியுள்ளதாத சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அந்தவகையில் தற்பொழுது சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து புபோனிக் ப்ளேக் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேலை தபொழுது உலகை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் நோயும் சீனாவில் தான் முதல்முதலில் கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .