மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் நீல நிலா நிகழ்வு இன்று

blue moon
blue moon

புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது என்றும் இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ப்ளூ மூன் சராசரியாக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது.

இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும்.

இந்த புளூ மூன் 2023 ஆகஸ்ட் 31-ந் திகதியும் , 2026 மே 31-ந்திகதியும் , 2028 டிசம்பர் 31-ந் திகதியும் இது மீண்டும் தோன்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.