அமெரிக்காவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினத்தில் பதிவு !

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(Johns Hopkins ) பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.