சர்வதேச ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920

சர்வதேச ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,728,891 ஆக அதிகரித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,261,971 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 101,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 497 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.