உலக நாடுகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920

உலக நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 51,803,631 ஆக அதிகரித்துள்ளதோடு மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,279,163 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1330 ஆக பதிவாகியுள்ளதோடு அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 133,985 ஆக பதிவாகியுள்ளது.