உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

02b4bcc8 76c03994 corona world min 850x460 acf cropped
02b4bcc8 76c03994 corona world min 850x460 acf cropped

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரே நாளில் 7 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 4 கோடியே 7 லட்சம் பேர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.