ஆர்யா பிறந்தநாளுக்கு கமல் கொடுத்த சிறப்பு பரிசு!

aryadp 1607527122
aryadp 1607527122

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் தற்போது கமல்ஹாசன் ஆர்யாவை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 11-ஆம் திகதி ஆர்யாவுக்கு பிறந்தநாள் வரும் நிலையில், கமல் பாராட்டி இருப்பது, பிறந்தநாள் பரிசு என்று ஆர்யா கூறியிருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.