இதுவரை நீங்கள் பார்த்திராத தல அஜித்தின் குழந்தை பருவ புகைப்படம்!

thala ajith 1
thala ajith 1

தமிழ் சினிமாவின் தல என்று கடந்த 20 வருடமாக ரசிங்கர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.

நடிகர் அஜித்தின் சில சிறு வயது புகைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் அவரின் குழந்தை பருவ புகைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது.

இந்நிலையில் முதன் முறையாக தல அஜித்தின் குழந்தை பருவ புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

ajith 121220 seithy