சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் வெளியானது!

unnamed 10
unnamed 10

நடிகர் சிம்புவின் புதிய திரைப்படத்திற்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார்.

கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற ‘முப்தி’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.