பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா

min news 25 12 2020 50d
min news 25 12 2020 50d

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படம் ‘புஷ்பா’.

கடத்தல் தொடர்பான இக்கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் அல்லு அர்ஜுன் நடித்த வருடு என்ற படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.