அம்மனாக நடித்த சின்னத்திரை நடிகை ரட்சித்தா; வைரலாகும் புகைப்படம்

159980126 284809279709384 4276825964163949421 n
159980126 284809279709384 4276825964163949421 n

சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரட்சித்தா மகாலட்சுமி.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2ல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்தது போல், நடிகை ரட்சித்தா சின்னத்திரையில் அம்மனாக நடித்து அசத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால் இது நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்காக கிடையாதாம். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன், மாங்கல்ய சந்தோஷம் மகா சங்கமம் தொடரில் அம்மனாக நடித்துள்ளார்.