பிரபல கட்சியில் இணைந்துகொண்ட நடிகை சகிலா

sakeela 720x375 1
sakeela 720x375 1

பிரபல நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபல்யமானவருமான நடிகை ஷகிலா தற்போது பிரபல கட்சி ஒன்றில் இணைந்துள்ளார்.

அதன்படி, தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்துள்ளதாக நடிகை ஷகிலா அறிவித்துள்ளார்.

இதற்கான புகைப்படத்தை நடிகை ஷகிலா,சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.