நடிகர் மாதவனுக்கு கொரோனா!

343f7ad7 f87a0731 madhavan 850x460 acf cropped
343f7ad7 f87a0731 madhavan 850x460 acf cropped

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அமீர்கானும், மாதவனும் 3 இடியட்ஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்த நிலையில், தற்போது மாதவனும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.