வெள்ளை புடவையில் வைரலாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்

1618540992 8171
1618540992 8171

நடிகை நயன்தாரா வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனோடு கேரளாவிற்கு சென்றிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் புதுவருடப் பிறப்பை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனோடு சென்றிருந்தார். இந்நிலையில் பாரம்பரிய கேரள வெள்ளை சேலையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.