பிரபல நடிகருக்கு ஜோடியான” குக் வித் கோமாளி” பிரபலம்

1615782454 9335
1615782454 9335

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளின் ஒருவரான பவித்ரா பிரபல நடிகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது நகைசுவை நடிகர் சதீஸுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதேபோல், மேலும் ஒரு படத்தில் பவித்ரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கவுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.